Register

Join Your Hands With ePrintOn

“AFFILIATE MARKETING” என்பது ஒரு நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் பொழுது அதனை உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்றால் அதற்கான குறிப்பிட்ட ஒரு பங்கு கமிஷன் (COMMISSION) உங்களுக்கு கிடைக்கும். எங்கள் WEBSITE LINK அல்லது எங்கள் WEBISITE-ல் உள்ள PRODUCT LINK ஐ உங்கள் சமூக வலைதளங்கலில் SHARE செய்து மற்றவர்கள் வாங்குவதன் மூலம் நீங்கள் அதற்க்கான COMMISION ஐ பெறலாம்.

நீங்கள் செய்ய வேண்டியவை

  1. எங்கள் நிறுவன WEBSITE-ல் REGISTER செய்ய வேண்டும்.
  2. அதனை எங்கள் நிறுவனம் சரி பார்த்து APPROVE செய்த பின்னர் உங்களுக்கு USER ID மற்றும் PASSWORD வழங்கப்படும்.
  3. அதை பயன்படுத்தி நீங்கள் WEBSITE-ல் LOGIN செய்ய வேண்டும்.
  4. அதில் உங்களுக்கென ஒரு WEBSITE LINK GENERATE ஆகி இருக்கும் மற்றும் PRODUCT LINK நீங்களாகவே GENERATE செய்து கொள்ளலாம்.
  5. PROMOTE செய்வதர்கான PRODUCT PROMO BANNERS எங்கள் WEBSITE-ல் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
  6. உங்களுக்கு கொடுக்குப்பட்ட LINK உடன் சேர்த்து PRODUCT PROMO BANNERS -ஐ உங்கள் YOUTUBE VIDEOS, FACEBOOK, INSTAGRAM, BLOG போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்து PROMOTE செய்ய வேண்டும்.
  7. நீங்கள் பதிவிட்ட LINK ஐ பயன்படுத்தி யாரவது PURCHASE செய்தால் அதன் மூலம் COMMISSION உங்களுக்கு கிடைக்கும்.
“AFFILIATE MARKETING” is when a company sells their products online, you get a certain percentage of the commission (COMMISSION) if they sell it to someone else through you. Share our website link and encourage others to purchase our products. You will receive a percentage commission on every purchase made through your website link.

TO DO

  1. Register at the company’s WEBSITE.
  2. After the company has checked and approved you, you will be given a USER ID and PASSWORD.
  3. Making use of it you must LOGIN on the WEBSITE.
  4. There will be a WEBSITE LINK with your code, and you can generate your own PARTICULAR PRODUCT LINK.
  5. Download PRODUCT PROMO BANNERS for promotional purposes from our website.
  6. Share your LINK as well as PRODUCT PROMO BANNERS on SOCIAL MEDIA platforms such as YOUTUBE VIDEOS, FACEBOOK, INSTAGRAM, BLOG, and so on, and PROMOTE.
  7. You will be paid a COMMISSION if someone makes a PURCHASE after clicking on the LINK you provided.
* Required fields